பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

0

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights