சடுதியாக பெரும் தொகையை விலை குறைப்பு செய்த எரிவாயு நிறுவனம்..!
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின்…