வியக்கவைத்த காலி முகத்திடல்!

0

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிவப்பு முட்டைக்கோஸ், கீரை, முட்டைக்கோஸ், மிளகாய் போன்ற பல வகையான தாவரங்கள் அந்த நத்தார் மரத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

வியக்கவைத்த காலி முகத்திடல்! Visit Sri Lanka(Photos) | The Amazing Fruit Tree In The Galle Face

அதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக 90 நாட்கள் நீடித்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

வியக்கவைத்த காலி முகத்திடல்! Visit Sri Lanka(Photos) | The Amazing Fruit Tree In The Galle Face

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அதே இடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களையொட்டி வண்ணமயமான சோடனைகள் செய்யப்பட்டு ‘Visit Sri Lanka’ என்ற பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வியக்கவைத்த காலி முகத்திடல்! Visit Sri Lanka(Photos) | The Amazing Fruit Tree In The Galle Face வியக்கவைத்த காலி முகத்திடல்! Visit Sri Lanka(Photos) | The Amazing Fruit Tree In The Galle Face  வியக்கவைத்த காலி முகத்திடல்! Visit Sri Lanka(Photos) | The Amazing Fruit Tree In The Galle Face

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights