அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்!

0

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights