முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச ,சமல் ராஜபக்சவின் மகனாவார்.
கடந்த கால அரசங்கத்தில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.