சிகரெட் மற்றும் மதுபானங்கள் விலை அதிகரிப்பு

0

 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.இதேவேளை இன்று முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4 கட்டங்களின் கீழ் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாயினாலும், 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights