முகநூல் (பேஸ்புக்) மீண்டும் வழமைக்கு

0

முடங்கி இருந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் என்பன மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் பல இடங்களில் இன்னும் சேவை வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights