முன்னாள் நிதியமைச்சர் ரொனீ டி மெல் காலமானார் இலங்கை By Iravanaa News On Feb 27, 2024 0 Share முன்னாள் நிதியமைச்சர் ரொனீ டி மெல் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 99. இவர் இலங்கையில் 11 தடவைகள் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த நிதி அமைச்சராக திகழ்ந்தவராவார். 0 Share