பொன்சேகாவுக்கு பொஹட்டுவ சலூன் கதவு திறப்பு : நாமல்

0

சுமார் 45 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல்

எதிரியாக இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திறந்து வைக்கப்பட்ட சலூன் கதவு, ஒன்றாகப் போராடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சந்தர்ப்பத்திலும் திறந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை திருத்தப்பட வேண்டுமாயின் அதற்கு தமது கட்சி உடன்படாது எனவும் தேர்தல் முறைமையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதித் தேர்தல் அனைவரும் அறியு

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights