2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் வலீவா தோல்வியடைந்ததால் ரஷ்ய இளம்பெண் கமிலா வலீவாவுக்கு விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (சிஏஎஸ்) நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
குறித்த ஊக்கமருந்து சோதனையில் வலீவா தோல்வியடைந்ததால் அவருக்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.