டுபாயில் ஜனாதிபதி ரணிலை சந்தித்த மோடி..!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில்,  பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights