போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது | காஸா மீது மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தது இஸ்ரேல்….

0
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது | காஸா அப்பாவிகள் மீது மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தது இஸ்ரேல்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான 7 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் மீண்டும் போர் ஆரம்பமானது. காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் இதுவரை 57 அப்பாவிகள் மரணம் – ஹமாஸ் கடும் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.
Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights