பட்ஜெட் நிறைவேறியது

0

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவாக 122  வாக்குகளும் எதிராக 77வாக்குகளும் அளிக்கப்பட்டன அதனடிப்படையில் 45 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights