கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகளை நீக்குதல் தொடர்பான பிரேரணை சபையில் நிறைவேற்றம்

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட பிரேரணை, வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஊழல், மோசடியுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்க வேண்டும் என இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இந்த பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்று, மாலை நிறைவேற்றப்பட்டது.
Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights