கொழும்பில் சகல இடங்களிலும் மக்கள் போராட்டம் முப்படையினரின் இரும்பு கை கொண்டு ஒடுக்கபடுகின்றது.

0

தேவையில்லாத மிருகத்தனத்தை பிரயோகிக்க எமது நாட்டிற்கும், நாட்டின் மீதான சர்வதேச பிம்பத்திற்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

தற்போது கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.