கொழும்பில் பதற்ற நிலை! இரவோடிரவாக போராட்டக்காரர்களை அகற்றும் சிறிலங்கா இராணுவம்! (நேரலை)

0

போராட்டக்காரர்கள் வசமிருந்த சில பகுதிகளை இராணுவம், காவல்துறை இணைந்து கைப்பற்றியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சிலரையும் கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் விண்ணதிரும் கோசங்களுடன் எதிர்ப்பு நடவக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள “கோட்டா கோ கம” போராட்டக்காரர்களை நள்ளிரவு வேளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகின்றது.

(Live)

https://www.facebook.com/aragalayafm/videos/5569009473130784/

Leave A Reply

Your email address will not be published.