புதிய பிரதமராக தினேஷ் பதவியேற்கிறார் !!

0

புதிய பிரதமராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை ( 22) காலை பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.