கட்சி மாறிய வாக்களித்த உறுப்பினர்கள் போட்டுடைத்த ஹரின் பெர்னாண்டோ !!!!

0

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சமகி ஜன பலவேகயின் 14 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 அல்லது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.