ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய், ஐ.சி.சியின் புதிய ஒருநாள் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் சக நாட்டு வீரர் முஹமது நபியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் அவர் 12 இடங்கள் ஏற்றம் கண்டு 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.