கனடா காரை கலாச்சார மன்றத்தின் இளைஞர் ஒன்றுகூடலும் விளையாட்டு விழாவும்!
கனடாவில் வாழும் காரைநகர் மக்களின் உற்ற தோழனாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் திகழும் 'கனடா காரை கலாச்சார மன்றத்தின் இளைஞர் அணி' ஏற்பாட்டில், "இளைஞர் ஒன்றுகூடல் மற்றும் குடும்ப…

